"எம் உயிரான இயேசப்பா உமக்கே கோடான கோடி நன்றிகள்"

"இயேசப்பா வாங்க அப்பா உங்க வருகைக்காக காத்திருக்கிறோம்"

எனது ஊழியத்தின் ஊடாக நம் கர்த்தரின் ஆசீர்வாதம் பெற்ற சாட்சிக்குரிய சில தேவ பிள்ளைகள்

Testimony of Bro. J.J.Isaiah

அன்பின் தகப்பனே இயேசப்பா உமக்கே நன்றி செலுத்துகிறேன்.

எனது வாழ்க்கையில் உலக மாயையில் இருந்து மீட்டு எடுத்து, பாவியாகிய என்னை பரிசுத்தமாக்கி தற்போது பரிசுத்த ஆவியின் துணையுடன் அவருக்காக ஊழியம் செய்ய என்னை அழைத்த தேவாதி தேவனே உமக்கே கோடா
கோடி நன்றி கர்த்தாவே.. ஆமென்.


Sister: Sheeba (U.K)

 


Bro. Sam V Kuruvilla (India)

 


Sister: Priscila (India)

 


Bro. N. Ruban (Canada)

 


Bro.Raja (Sri Lanka)

 


Bro. Danial (Indian)

 


Gunaa (Sri Lanka)