"நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." (Mar:16:15)

"Go ye into all the world, and preach the gospel to every creature"

கிறிஸ்துவுக்குள்!!!!! பிரியமான சகோதர சகோதரிகளே நம் மீட்பரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். நாம் அனைவரும் கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே இந்த உலகத்தையும் எம்மையும் படைத்த கர்த்தராகிய இயேசுவின் வல்லமையான நாமம் இந்த உலகமெங்கும் சென்று ச‌க‌ல ஜனங்க‌ளையும் ஆசீர்வ‌தித்து ஒவ்வொரு ம‌னித‌ர்க‌ளையும் அவ‌ர் வ‌ழியில் ந‌ட‌த்தி செல்வ‌தே எம‌து ஊழியத்தின் நோக்க‌மாகும். இந்த‌ ஊழியமான‌து "இயேசு ஜீவிக்கிறார்"ஊழிய‌த்திலிருந்து இணைய‌த்த‌ள ஊடாக அனைத்து தேசமெங்கும் சென்றடைகிறது. இத‌ன் ஊடாக நீங்க‌ள் பெற்ற ஆசீர்வாத‌த்தை எம‌க்கு எழுதி அனுப்புங்க‌ள். அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வ்திப்பாராக. ஆமென்..

God Bless You..
JLV MINISTRY